24.05.2013 - மரண அறிவித்தல்..

posted May 23, 2013, 8:46 PM by Web Team -A   [ updated May 24, 2013, 12:12 AM ]
காரைதீவு-12ம் பிரிவை பிறப்பிடமாகவும் நிந்தவூர் 5ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. யோகம்மா நடராஜா அவர்கள் நேற்று (23.05.2013) காலமானார்.

 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று மாலை 4.00 மணியளவில் அன்னாரின் நிந்தவூர்-5ம் பிரிவிலுள்ள இல்லத்தில் இடம்பெற்று நல்லடக்கத்திற்காக நிந்தவூர் இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
இவ்வறிவித்தலை உற்றார, உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்: குடும்பத்தினர் 
 
 
 
 
 
 

Comments