24.05.2014- 31ம் நாள் நினைவஞ்சலி..

posted May 24, 2014, 9:20 AM by Web Admin
கடந்த 24.04.2014 அன்று அமரான காரைதீவு - வீரமுனையைச் சேர்ந்த 

அமரர் திரு. இராசலிங்கம் அழகன் அவர்களது 

31ம் நாள் நினைவுதினம். 

அன்னாரது திதியானது நாளை 25.05.2014 அன்னாரது இல்லத்தில் நினைவுகூரப்படுகின்றது.

தகவல்: சவுந்தரவல்லி குடும்பத்தினர் - காரைதீவு





Comments