24.08.2013 - மரண அறிவித்தல்..

posted Aug 23, 2013, 8:40 PM by Web Admin   [ updated Aug 24, 2013, 2:35 AM by Unknown user ]
காரைதீவு-05ம் பிரிவைச்சேர்ந்த திரு. தம்பியப்பா சதாசிவம் அவர்கள் 23.08.2013 நேற்று காலமானார்.


அன்னார் கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும், அற்புதநாதன், ரவீந்திரநாதன், பவளமலர், ரகுநாதன், நவநாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவர்.
 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 24.08.2013 இன்று பி.ப 4.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்

 
 
 
 

Comments