24.09.15- மரண அறிவித்தல்..

posted Sep 23, 2015, 7:26 PM by Liroshkanth Thiru
காரைதீவு 1ம் பிரிவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சரவணன் கணபதிப்பிள்ளை அவர்கள் 23.09.2015 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணன் வள்ளி தம்பதியினரின் அன்பு மகனும் , செல்லம்மாவின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருகமகனும், பாக்கியராசா, சறோயினிதேவி, றஞ்சனி, காலஞ்சென்ற அசோக்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 24.09.2015 வியாழக்கிழமை காலை 8 மணியளவில் காரைதீவு இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்: குடும்பத்தினர்


Comments