24.09.15- மரண அறிவித்தல்..

posted Sep 23, 2015, 10:57 PM by Unknown user   [ updated Sep 23, 2015, 11:02 PM ]
காரைதீவு 04ம் பிரிவை சேர்ந்த திருமதி.கனகம்மா வைத்தியலிங்கம் அவர்கள் நேற்று 23-09-2015  இறைபதம் அடைந்தார். 
அன்னார் காலம்சென்ற சிந்தாத்துரை பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,காலம்சென்ற வைத்தியலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், கண்ணம்மை,காலம்சென்றவர்களான சின்னம்மை,அழகம்மை,மயிலார்,கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரியும் நாகம்மா, சவுந்தரராஜன்(இலங்கை புகையிரத திணைக்களம்) சாரதாதேவி ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 24-09-2015 மாலை 4.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் இடம்பெறும்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 


Comments