24.09.2013- 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்..

posted Sep 23, 2013, 12:11 PM by Web Admin
கடந்த 25.08.2013 அன்று அமரான காரைதீவவைச் சேர்ந்த அமரர் திரு. சின்னத்தம்பி தம்பியப்பா அவர்களது 31ம் நாள் நினைவுதினம் நாளையாகும். அன்னாரது திதியானது 24.09.2013 இன்று உணர்வுபூர்வமாக அன்னாரது இல்லத்தில் நினைவுகூரப்படுகின்றது.
தகவல்: அன்னாரின் குடும்பத்தினர்


Comments