25.02.15- மரண அறிவித்தல்..

posted Feb 24, 2015, 11:15 PM by Liroshkanth Thiru   [ updated Feb 25, 2015, 6:59 PM ]
விஸ்னு வித்தியாலய வீதி, காரைதீவு 07 ம் பிரிவைச் சேர்ந்த அமரர் திருமதி.புஸ்பராணி சிவயோகராஜா (ஆசிரியர்) அவர்கள் 24.02.2015 அன்று காலமானார். அன்னார் சிவயோகராஜா (ஓய்வுபெற்ற, மக்கள் வங்கி முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும் , சரணியா(ஆசிரியர்) ,விவேகா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 26.02.2015  வியாழக்கிழமை மாலை 4.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நடைபெறும்.

Comments