25.02.2014 - மரண அறிவித்தல்.

posted Feb 24, 2014, 11:21 PM by Web Admin   [ updated Feb 25, 2014, 12:22 AM by Unknown user ]
காரைதீவைப் பிறப்பிடமாகவும் நற்பிட்டிமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.நாகராஜா ரதீஸ்குமார் அவர்கள் 24.02.2014 நேற்று அகால மரணமானார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (25.02.2014) பிற்பகல் 04:30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக நற்பிட்டிமுனை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
 
 
 

 


Comments