25.02.2014 - மரண அறிவித்தல்..

posted Feb 25, 2014, 9:05 AM by Web Admin   [ updated Feb 25, 2014, 12:58 PM by Unknown user ]
காரைதீவு-01ம் பிரிவைச் சேர்ந்து திரு.தியாகராஜா.மகேந்திரன் (தர்ஷிகா ஸ்ரூடியோ உரிமையாளர்) அவர்கள் 25.02.2014 இன்று காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை (26.02.2014) பிற்பகல் 04:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
 


Comments