25.03.2014 - மரண அறிவித்தல்..

posted Mar 25, 2014, 4:52 AM by Web Admin   [ updated Mar 25, 2014, 9:26 AM by Unknown user ]
பழுகாமத்தினை பிறப்பிடமாகவும் காரைதீவு-02ம் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கிருஷ்ணபிள்ளை தருமலிங்கம் அவர்கள் 25.03.2014 இனறு காலமானார்.
 
http://yourlisten.com/karaitivunews1/dmMjMxYz

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (25.03.2014) பிற்பகல் 04:30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக  காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

 



Comments