25.08.15- மரண அறிவித்தல்..

posted Aug 25, 2015, 12:11 AM by Liroshkanth Thiru
மன்னாரைப் பிறப்பிடமாகவும், வவுனியா சிந்தாமணி பிள்ளையார் கோவிலடி, லண்டன் Edmonton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவனேஸ்வரி பிறேமச்சந்திரன் அவர்கள் 17-08-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பாலசுப்ரமணியம் பரமேஸ்வரி(ராணி- வவுனியா) தம்பதிகளின் நேசமகளும், காலஞ்சென்ற ஆறுமுகம்(இளைப்பாறிய ஆசிரியர்- சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை) இந்திராணி(பொன்னாவளை களபூமி- காரைநகர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பிறேமசந்திரன்(சந்திரன்) அவர்களின் அன்பு மனைவியும்,

மிதுஷன்(லண்டன்), மிதுஷாலினி(லண்டன்), திவ்யா(லண்டன்), சுபேகா(லண்டன்), சினேகா(லண்டன்), துர்க்கா(லண்டன்), அனுஷன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மோகன்(வவுனியா), தயாளன்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தபோநிதி சற்குணராஜா(யாழ்ப்பாணம்), திருலோகநாயகி சிவபாதசுந்தரம்(திருநெல்வேலி), தவச்செல்வி வரதராஜா(வட்டுக்கோட்டை), யோகேஸ்வரன்(HORNGEY– லண்டன்), யோகலிங்கம் (ஆசிரியர்- காரைநகர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
தர்சன் (மருமகன்)
Comments