25.12.2013 - மரண அறிவித்தல்..

posted Dec 24, 2013, 10:28 PM by Web Admin   [ updated Dec 25, 2013, 1:53 AM by Unknown user ]
காரைதீவு-06ம் பிரிவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தியாகம்.சோமு  அவர்கள் 25.12.2013 இன்று காலமானார்.

http://yourlisten.com/karaitivunews1/mrsomu-thiyakam

அன்னார் பரமேஸ்வரியின் அன்புக் கணவரும் தீபா, சோபா, கோபி, பிரபு, ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (25.12.2013) பிற்பகல் 4.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

தகவல்: குடும்பத்தினர்

https://www.facebook.com/karaitivan?ref=tn_tnmn
 

 

Comments