26.04.2014- மரண அறிவித்தல்..(பதிவேற்றத்துடன்)

posted Apr 25, 2014, 6:56 PM by Web Admin   [ updated Apr 26, 2014, 9:06 AM ]
கண்டியைப் பிறப்பிடமாகவும காரைதீவு-10ம் பிரிவை வசிப்பிடமாகவும் வீரமுனையை புகுந்த இடமாகவும் கொண்ட 
திரு.இராசலிங்கம்.அழகையா  அவர்கள் நேற்று 25.04.2014 காலமானார்.

http://yourlisten.com/karaitivunews1/mrralakaiya
 
அன்னார் காந்திமதியின் பாசமிகு கணவரும், வசந்தன் (கட்டார்), சந்திரன் (கண்டி), உதயன் (கட்டார்), வசந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று(26.04.2014) காலைலை 10.00 மணியளவில் வீரமுனை இந்து மயானத்தில் இடம்பெறவுள்ளது.
 
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினா்


படங்கள்: தயாநிதி


Comments