26.04.2014- மரண அறிவித்தல்..(பதிவேற்றத்துடன்..)

posted Apr 25, 2014, 11:42 PM by Web Admin   [ updated Apr 26, 2014, 9:40 AM ]
காரைதீவு-02ம் பிரிவைச் சேர்ந்த திரு. V.ஹரிகரன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர், வலயக்கல்வி அலுவலகம், சம்மாந்துறை) அவர்கள் 26.04.2014 இன்று காலை மரணமானார்.
 
அன்னார் மோகனேஸ்வரி (ஆசிரியை, இ.கி.மி.ச. பெண்கள் பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும், சுதாஜனன், லுக்சியா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் நாளை (27.04.2014) பிற்பகல் 5.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்..
 
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
  
தகவல்: குடும்பத்தினா்
 


Comments