20வது ஆண்டு நினைவஞ்சலி அமரர் முத்துலிங்கம் கணேசகுமார் (ராசிக்) அன்னை மடியில் (மலர்வு) -1964.11.21 இறைவன் அடியில் (உதிர்வு) -1999.05.29 மாசற்ற தூய மனத்தினன் நேசமுடன் விடுதலை வீரனாய் தன்னிகரில்லா தலைமைத்துவமும் தன்னம்பிக்கையும் தன்மானமும் மிகுந்து விடுதலை வீரனாய் வீறுநடை போடுகையில் கரவு கொண்டு கண்ணியமான உம்மை மாளவைத்தனர் வைத்தாருமில்லை. நாம் இருக்கும்வரை உம் நாமமும் நிலைபெற்று நினைவுக்கு வரும்... ஓம் சாந்தி சாந்தி சாந்தி.. குடும்பத்தினர் - விவேகானந்தா வீதி, காரைதீவு. (கி. மா) 067 2222488 |
அறிவிப்புக்கள் >