26.10.2012- மரண அறிவித்தல்-(ஆடியோ ஒலிபரப்புடன்)

posted Oct 25, 2012, 10:41 PM by Web Team -A   [ updated Jan 28, 2013, 1:49 AM ]
காரைதீவு 8 ம் பிரிவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.மயில்வாகனம்-தெய்வானைப்பிள்ளை அவர்கள் காலமானார்
 

அன்னார் காலம்சென்ற திரு. மயில்வாகனம் அவர்களின் மனைவியும் கணபதிப்பிள்ளை குஞ்சுப்பிள்ளையின் அன்பு மகளுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று பி.ப. 04.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் தகனக்கிரிகைகளுக்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

தகவல்: இ.தங்கராசா (ஓய்வுநிலை அதிபர்)


 
22.10.2012- கண்ணீர் அஞ்சலி..
 

 

Comments