26.12.14- மரண அறிவித்தல்

posted Dec 26, 2014, 8:18 AM by Web Admin   [ updated Dec 26, 2014, 9:30 AM by Liroshkanth Thiru ]
காரைதீவு-06 ம் பிரிவை சேர்ந்த திருமதி.மகேஸ்வரி.சண்முகநாதன் (யோகம்மா ) அவர்கள் இன்று நண்பகல் காலமானார்.


அன்னார் காலம்சென்ற  சண்முகநாதன்  அவர்களின் அன்பு மனைவியும், 
பகீதரன், பகீரதி (Nurse,Kalmunai), பரணிதரன், பவித்திரன் 
ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.


அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 26.12.2014 பிற்பகல் 5.00 மணிக்கு காரைதீவு இந்து மயானத்தில் இடம்பெற்றது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
Comments