26.12.15- மரண அறிவித்தல்..

posted Dec 25, 2015, 8:58 PM by Web Team -A   [ updated Dec 25, 2015, 9:00 PM ]
காரைதீவு-07 ம் பிரிவு, திருமால்முக வீதியை சேர்ந்த  அமரர்.வே.சீனித்தம்பி
(ஓய்வுபெற்ற நீர்ப்பாசண திணை.  ஊழியர்)
அவர்கள் 25.12.2015 அதாவது நேற்று காலமானார்.
அன்னாரின் பூதவுடல் இன்று 26ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.  
Comments