27.01.2014 - மரண அறிவித்தல்..

posted Jan 26, 2014, 10:23 PM by Unknown user   [ updated Jan 27, 2014, 8:51 AM by Web Admin ]
காரைதீவை பிறப்பிடமாகவும் கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுந்தராம்பிகை.முத்திலிங்கம் (ராணி) அவர்கள் 26.01.2014 காலமானார்.
அன்னார் முத்திலிங்கம் (ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோத்தர்) அவர்களின் அன்பு மனைவியும், ஆர்த்திகா(சட்ட பீடம்-கொழும்பு பல்கலைக்கழகம்), அருனகாந்(உதவி பொலிஸ் பரிசோதகர்-வாழைச்சேனை) ஆகியோரின் அன்புத்தாயாரும்.காலம்சென்ற அமரர் திரு.சுந்தரக்காடியர் அவர்களின் மகளும் காலம்சென்ற தட்சனாமூர்த்தி மற்றும் கணேசமூர்த்தி, மும்மூர்த்தி ஆகியோரின் தங்கையும் ஆவர்.
.......................................
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று 27.01.2014 மாலை 4.00 மணியளவில் கல்முனை இந்து மயானத்தில் நடைபெறும்.
..............................................

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
 
 
 

Comments