27.04.17- மரண அறிவித்தல் அமரர். பொன்னையா சிவநாதன்..

posted Apr 26, 2017, 6:38 PM by Habithas Nadaraja
காரைதீவு  2 ஆம் பிரிவைச்சேர்ந்த  அமரர். பொன்னையா சிவநாதன் (ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியர்) அவர்கள் 26.04.2017 நேற்று காலமானர்.  அன்னார் கனகாம்பிகை ( ஓய்வுபெற்ற மக்கள் வங்கி உத்தியோகத்தர் ) அவர்களின் அன்புக்கணவரும்,  ஆசிரியர் பவித்திராவின் அன்புத்தந்தையும் ஆவார்.

                                           அன்னாரின் இறுதி கிரியைகள் இன்று (27.04.2017) பிற்பகல் 4.00 மணிக்கு இடம்பெறும்.
Comments