27.05.18- 33வது நினைவு அஞ்சலி..

posted May 27, 2018, 12:16 AM by Habithas Nadaraja
33வது நினைவு அஞ்சலி சபாபதி மோகனராசா (சின்ன மோகன்)

மண் விடுலைப் போராட்டத்தில்
தன் உயிரை தரைவார்த்த
தன்மானம்மிகு தனயனே!
உன் மரணம் இறப்பல்ல
எம் இனத்தின் சிறப்பன்றோ!
மாண்டு மறைந்துபோய்
ஆண்டுகள் முப்பத்திரெண்டானாலும்
மறையாது என்றும் உன் நினைவுகள்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

 
குடும்பத்தினர்Comments