27.05.2013 - மரண அறிவித்தல்..

posted May 26, 2013, 8:33 PM by Web Team -A   [ updated May 27, 2013, 11:27 PM ]
காரைதீவு-5ம் பிரிவைச் சேர்ந்த திரு.கந்தையா.சச்சிதானந்தம் (ஓய்வுபெற்ற அதிபர்) அவர்கள் 27.05.2013 இன்று காலமானார்.
 
 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (27.05.2013) பிற்பகல் 05.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று, பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். 
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்.
  
 
 

 

 

Comments