27.06.19- மரண அறிவித்தல் அமரர்.விமலநாதன் சஞ்ஜீப்..

posted Jun 26, 2019, 6:13 PM by Habithas Nadaraja
காரைதீவை-10ம் பிரிவை பிறப்பிடமாகவும் காரைதீவு-12ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த 
அமரர். விமலநாதன் சஞ்ஜீப் (பாவனையாளர் ஒருங்கிணைப்பாளர் இ.மி.ச) (25.06.2019)ம் திகதி அன்று  காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (27.06.2019)ம் திகதி  காரைதீவு இந்து மயானத்தில் இடம் பெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Comments