27.08.19- மரண அறிவித்தல் அமரர்.திருமதி.சித்திரா அருணாசலம்..

posted Aug 27, 2019, 2:23 AM by Habithas Nadaraja
காரைதீவை-07ம் பிரிவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர்.திருமதி.சித்திரா அருணாசலம்  (26.08.2019)ம் திகதி அன்று  காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (27.08.2019)ம் திகதி  பி.ப 3.30 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் இடம் பெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.








Comments