28.06.21- 22 ம் ஆண்டு நினைவஞ்சலி முத்துலிங்கம் கணேசகுமார்..

posted May 27, 2021, 6:55 PM by Habithas Nadaraja   [ updated May 28, 2021, 7:18 PM ]22 ம் ஆண்டு நினைவஞ்சலி
             
 முத்துலிங்கம் கணேசகுமார்
       (தோழர் ராசிக்)

உண்மையும் உளச்சான்றும் உரமாகி
தண்ணளியும் தார்மீகமும் தாராளமாகி
கண்ணென தமிழர் உரிமை காக்க
மண்ணின் மீட்பு மைந்தனாய் உருப்பெற்று
வாலியொத்த வலிமை மிகு வீரனாய்
போராட்டக்களத்தில் புயலெனப் புகுந்த போது
போராட்டத்தை முடக்கியோரால் 
வஞ்சனையால் வஞ்சித்து வீழ்த்தினரே!
உன் ஆத்மா இறையடியில் நித்தியம் பெற இறைவனை 
இறைஞ்சுகின்றோம்!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
        
 குடும்பத்தினர் ..
Comments