28.08.2012- மரண அறிவித்தல்..

posted Aug 27, 2012, 8:26 PM by Web Team -A   [ updated Jan 28, 2013, 1:49 AM ]

அமரர் திருமதி.ஆனந்தசாமி - சதாலெட்சுமி அவர்கள் இன்று (28.08.2012)காலமானார்..

அன்னார்  கரைதீவு 1ம் பிரிவை பிறப்பிடமாகவு வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும், திரு.ஆனந்தசாமியின் அன்பு மனைவியும், ஆனந்தலோஜினி (இத்தாலி), விமலானந்தன், தயானந்தன் (தபால் ஆலுவலகம், காரைதீவு, பிரதீபா (ஆசிரியை, சாயி பாலர் பாடசாலை)ஆகியோரின் அன்புத் தாயுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் ன்று பிற்பகல் 3.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்த மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: அன்னாரின் குடும்பத்தினர்


28.08.2012- கண்ணீர் அஞ்சலி
..
அமரர் திருமதி.ஆனந்தசாமி - சதாலெட்சுமி அவர்களுக்கு...

Comments