28.08.2013- 1ம் ஆண்டு நினைவஞ்சலி..

posted Aug 28, 2013, 2:10 AM by Web Admin   [ updated Aug 28, 2013, 3:30 AM by Unknown user ]
கடந்த 28.08.2012 அன்று  காலமான காரைதீவு அமரர் திருமதி. சதாலெட்சுமி ஆனந்தசாமி அவர்களை நினைவுகூரும் நினைவஞ்சலி தினம் இன்று திதியுடனான அமுது படையலுடன் உணர்வுபூர்வமாக அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றது. 

தகவல்: அன்னாரின் குடும்பத்தினர்

Comments