28.09.15- மரண அறிவித்தல்..

posted Sep 28, 2015, 4:14 AM by Liroshkanth Thiru
கோட்டைக்கல்லாற்றை பிறப்பிடமாகவும் பெரியகல்லாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் செல்வராசா
 (குடைச்சாமி சித்தர்) அவர்கள் 27.09.2015 அன்று இறைபதமடைந்தார். 

அன்னார் காலம் சென்ற பொன்னம்பலம் கொலஞ்சென்ற ராசம்மா அவர்களின் அன்பு மகனும் , காலஞ்சென்ற கந்தையா காலஞ்சென்ற வள்ளியம்மை ஆகியோரின் மருமகனும் அழகம்மா அவர்களின் அன்பு கணவரும் சர்மிலா அவர்களின் அன்பு தகப்பனாரும், பிரசாத் அவர்களின் அன்பு மாமனாரும், இதிஸ்காந், தனுஸ்காந் ஆகியோரின் அம்மப்பாவும் காலஞ்சென்ற சித்தம்பலம் , பாக்கியம் , மனோன்மணி , செல்வநாயகி , செல்வமணி ஆகியோரின் அன்பு சகோதரரும் , காலஞ்சென்ற சின்னத்தம்பி காலஞ்சென்ற சோமநாதன் , காலஞ்சென்ற நடராஜா காலஞ்சென்ற வடிவேல் , காலஞ்சென்ற செல்லத்துரை தெய்வானை , மகேஸ்சரி , ராஜதுரை , விஜயகுமாரி, புவனேந்திரன் ஆகியோரின் மைத்துணரும், ஓய்வு பெற்ற இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர் தர்மரெட்ணம் , காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை சுவேந்தலா ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும் ஆவார்..
Comments