28.09.2013 - மரண அறிவித்தல்..

posted Sep 28, 2013, 1:02 AM by Web Admin   [ updated Sep 28, 2013, 3:28 AM by Unknown user ]
காரைதீவைப் பிறப்பிடமாகவும் சித்தாண்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. வசந்தாதேவி சுந்தரமூர்த்தி அவர்கள் 26.09.2013 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி(ஓய்வுபெற்ற ஆசிரியர்-காரைதீவு) அவர்களின் துணைவியாருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நேற்று மாலை 3.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக சித்தாண்டி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்
 

 

 
 

Comments