28.09.2013 - மரண அறிவித்தல்..

posted Sep 28, 2013, 1:30 AM by Web Admin   [ updated Sep 29, 2013, 3:40 AM by Unknown user ]
நிந்தவூரைப் பிறப்பிடமாகவும் காரைதீவு-12ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலன் தருமலிங்கம் (தருமன்) அவர்கள் 28.09.2013 இன்று காலமானார்.


 

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று மாலை 4.30 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்
 


Comments