28.10.2012- மரண அறிவித்தல்-(ஆடியோ ஒலிபரப்புடன்)

posted Oct 27, 2012, 11:30 PM by Web Team -A   [ updated Jan 28, 2013, 1:49 AM ]
அமரர் திரு. புஞ்சிலப்பு - சாமிலப்பு அவர்கள் நேற்று (27.10.2012)காலமானார்..

அன்னார்  கரைதீவு 04 ம் பிரிவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும், காலஞ்சென்ற தங்கம்மாவின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற டிக்மன் லியனகே,  காலஞ்சென்ற நடராஜா,  காலஞ்சென்ற பேமசிவா,  காலஞ்சென்ற கலாநிதி, மற்றும் தையல்நாயகி (முகாமைத்துவ உதவியாளர்), சிறிநவநாதன் (முன்னைநாள் பிரதேச சபை உறுப்பினர்- காரைதீவு), பேமாவதி, எட்வின் லியனகே (நடத்துனர், இ.போ.ச-ஏறாவூர்) ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (28.10.2012)  பிற்பகல் 2.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: அன்னாரின் குடும்பத்தினர்
 


28.10.2012- கண்ணீர் அஞ்சலி..
அமரர் திரு. புஞ்சிலப்பு - சாமிலப்பு அவர்களுக்கு...
 
Comments