28.11.2014- மரண அறிவித்தல்..

posted Nov 28, 2014, 8:34 AM by Web Admin
காரைதீவு ம் பிரிவைச்சேர்ந்த திருமதி. நாகமணி பாக்கியம் அவர்கள் 28.11.2014 அதாவது இன்று காலமானார். 

அன்னார் காலஞ்சென்ற இளையதம்பி நாகமணி அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற கணேஸ்வரி(ஆசிரியை), நல்லம்மா(ஆசிரியை), கண்ணாமணி, காரணி, காலம்சென்ற சண்முகம், கருணையம்மா, சாரதாதேவி, மங்கையற்கரசி(ஓய்வுபெற்ற ப.நோ.கூ.ச. காசாளர்), குகதாசன்(ஆசிரியர்) ஆகியேரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28.11.2014 இன்று பிற்பகல் 4.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

தகவல்: குடும்பத்தினர்
Comments