28.12.14- 10ஆம் ஆண்டு நினைவஞ்சலி!

posted Dec 27, 2014, 8:36 PM by Unknown user
சுனாமி அனர்த்தத்தின் போது இறைவனின் திருப்பாதங்களை அடைந்த​  
திரு அரசரெட்ணம்  ஞானேந்திரன் (ஞானி )  G.S , திருமதி  அங்கயற்கண்ணி ஞானேந்திரன் (Teacher)  , செல்வன்   நிதர்சன் ஞானேந்திரன்ஆகியோரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 26.12.2014 அன்று வெள்ளிக்கிழமை  உணர்வுபூர்வமான அஞ்சலி நிகழ்வு.ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.இதன் போதான படங்களை இங்கே காணலாம். Comments