29.01.16- மரண அறிவித்தல்: திருமதி.வீரலெட்சுமி அரசரெத்தினம்.

posted Jan 29, 2016, 7:12 AM by Liroshkanth Thiru   [ updated Jan 29, 2016, 7:40 AM ]
காரைதீவு 1ம் பிரிவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.வீரலெட்சுமி அரசரெத்தினம் அவர்கள் 29.01.2016 வெள்ளிக்கிழமை காலைமானார்.

அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - அரசரெத்தினம் (ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான வீரக்குட்டி (ஓய்வுபெற்ற ஆசிரியர்) - சீனிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற மங்கையற்கரசி, ஞானாம்பிகை, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரியைகள் நாளை 30ம் திகதி காலை 9 மணியளவில் காரைதீவு பொது மயானத்தில் இடம்பெறும்.

தகவல்: குடும்பத்தினர்
Comments