29.05.18- 19வது நினைவு அஞ்சலி..

posted May 28, 2018, 9:55 PM by Habithas Nadaraja   [ updated May 28, 2018, 9:55 PM ]
19வது நினைவு அஞ்சலி முத்திலிங்கம் கணேசகுமார்  (ராசிக்) 

அன்புக்கு இலக்கணமே      
 ஆற்றலின் உறைவிடமே   
இனத்தின் விடிவுக்காய் 
 இன்னல்கள் பட்டவுன்னை       
ஈனர்கள் உயிர் பறித்தார்  
மண்ணில் உயிர் உள்ளமட்டும் மறவோம் 
உன் நினைவு தன்னை விண்ணாளச் சென்ற மாவீரா!  
 உன் ஆத்மா சாந்திபெறப் பிரார்த்திக்கின்றோம்.  
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!குடும்பத்தினர்


Comments