29.05.18- மரண அறிவித்தல் அமரர். சங்கரப்பிள்ளை ருத்ரன்

posted May 29, 2018, 12:42 AM by Habithas Nadaraja   [ updated May 29, 2018, 12:43 AM ]
காரைதீவை பிறப்பிடமாகவும் காரைதீவு-05ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முன்னாள் மக்கள்வங்கிக் கிளையின்  
 முகாமையாளரும் கல்முனை றோட்டரிக்கழகத்தின் முன்னாள் 
தலைவரும்மான  அமரர். சங்கரப்பிள்ளை  ருத்ரன் அவர்கள்  (28.05.2018)ம் திகதி அன்று  காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று(29.05.2018) காரைதீவு இந்து மயானத்தில் இடம் பெறும்இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Comments