29.08.18- மரண அறிவித்தல் அமரர். திருமதி .கலாவதி சிவநாதன் ..

posted Aug 28, 2018, 8:56 PM by Habithas Nadaraja
காரைதீவை-06 பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர். திருமதி கலாவதி சிவநாதன்
(28.08.2018)ம் திகதி அன்று  காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று(29.08.2018) காரைதீவு இந்து மயானத்தில் இடம் பெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.



Comments