30.01.2013- மரண அறிவித்தல்..

posted Jan 29, 2013, 6:48 PM by Web Team -A   [ updated Jan 30, 2013, 3:07 AM ]
197 / 64, ஈரசகல்ல வீதி, கண்டியைச் சேர்ந்த திரு.பெருமாள்பிச்சை அவர்கள் இன்று (30.01.2013) காலமானார்..


அன்னார் P. சிவப்பிரகாசம் (பணிப்பாளர், மனித அபிவிருத்தித் தாபனம் (HDO)-இலங்கை) அவர்களின் அன்புத்தந்தையும் P. லோகேஸ்வரி, P. ஸ்ரீகாந்த் (கிழக்கு மாகாண இணைப்பாளர்,  மனித அபிவிருத்தித் தாபனம்-HDO) ஆகியோரின் மாமனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை பிற்பகல் 4.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக ஈரசகல்ல மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்பு கொள்ள: 0812 218025 / 0773 015350
தகவல்: அன்னாரின் குடும்பத்தினர்

 
 

Comments