30.03.2014- மரண அறிவித்தல்..

posted Mar 30, 2014, 4:21 AM by Web Admin   [ updated Mar 30, 2014, 6:01 AM by Unknown user ]
பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் காரைதீவு-12ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.வேலுப்பிள்ளை வடிவேல் அவர்கள் 30.03.2014 இனறு காலமானார்.

http://yourlisten.com/karaitivunews1/mrvvadivel

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (30.03.2014) பிற்பகல் 04:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக  காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
 
 
Comments