30.07.15- மரண அறிவித்தல்..

posted Jul 30, 2015, 1:23 AM by Liroshkanth Thiru   [ updated Aug 1, 2015, 9:16 AM ]
அமரர் செல்லத்துரை(JP) அவர்களின் மகன் பாலசுப்ரமணியத்தின் மகள் கௌசல்யா நேற்று 29.07.2015 மாலை 6.15 மணியளவில் பண்டாரவளையில் உள்ள இல்லத்தில் காலமானார்.

ன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 30.07.2015 பிற்பகல் 5.00 மணியளவில் பதுளை தூயமார்க் தேவாலயத்தில் நடைபெறும். 

இவ்வண்ணம் குடும்பத்தினர்.
0776137212 பண்டாரவளை

தகவல் : 
வித்தி (காரைதீவு)




Comments