30.12.14- மரண அறிவித்தல்..

posted Dec 29, 2014, 8:25 PM by Web Admin
காரைதீவு-10 ம் பிரிவை சேர்ந்த திருமதி.மகேஸ்வரி.தம்பிப்பிள்ளை அவர்கள் இன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,  தயாபரன் (துறைமுக அபிவிருத்தி அதிகார சபை - ஒலுவில்), கோமதி, புனிதா, தனலெட்சுமி, புஸ்பலதா, ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று(30.12.2014) பிற்பகல் காரைதீவு இந்து மயானத்தில் இடம்பெற்றது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
Comments