30.12.2012 - மரண அறிவித்தல்..

posted Dec 29, 2012, 8:35 PM by Web Team -A   [ updated Jan 28, 2013, 1:49 AM ]
 காரைதீவு- 12ம் பிரிவைச் சேர்ந்த திரு.தியாகராஜா - விஜேந்திரன் அவர்கள் நேற்று (29.12.2012) காலமானார்.
 

 அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (30.12.2012)  பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.






29.12.2012- கண்ணீர் அஞ்சலி..


Comments