30.12.2013 - மரண அறிவித்தல்.

posted Dec 30, 2013, 6:00 PM by Unknown user
திருமதி.கண்ணம்மை.சின்னத்தம்பி (ரஞ்சிதம்)  அவர்கள் 30.12.2013 அன்று காலமானார்.
 
 
 

காரைதீவைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.கண்ணம்மை.சின்னத்தம்பி (ரஞ்சிதம்) அவர்கள் லண்டனில் இன்று காலமானார்.
அன்னார் அமரர்
  சின்னத்தம்பி (கயிலாயபிள்ளை) அவர்களின்  பாசமிகு மனைவியும், சின்னக்கண்ணு, அமரர் சுதாநிதி மற்றும் கருணாநிதி ஆகியோரின் அன்புத்தாயாரும், பத்மலோஜினி மற்றும் சந்திரிகா ஆகியோரின் மாமியாருமாவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

https://www.facebook.com/karaitivan?ref=tn_tnmn

 

 

 

 

Comments