31.01.16- மரண அறிவித்தல்..

posted Jan 30, 2016, 6:58 PM by Web Team -A
காரைதீவு-07ம் பிரிவை பிறப்பிடமாகவும் காரைதீவு-05ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.பாக்கியநாதன் தங்கவேல் அவர்கள் 30.01.2016 அன்று காலமானார்.

அன்னார் பங்கயம்மாவின் அன்பு கணவரும், கோகுலப்பிரியா (ஆசிரியர், கோரக்கர் தமிழ் கலவன் பாடசாலை-சம்மாந்துறை), செந்தூரவதனன் (பாதுகாப்பு உத்தியோகத்தர், இலங்கை மின்சார சபை-கல்முனை), பகிரதப்பிரியா (பரிபாலகி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி தாழங்குடா-மட்டக்களப்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 31ம் திகதி ஞாயிற்றுகிழமை பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

தகவல்: குடும்பத்தினர்.

Comments