31.03.15- மரண அறிவித்தல்..

posted Mar 31, 2015, 3:48 AM by Liroshkanth Thiru   [ updated Mar 31, 2015, 11:37 PM ]
காரைதீவு 1ம் பிரிவைச்சேர்ந்த திருமதி கோபாலபிள்ளை பத்மலோஜினி அவர்கள் 31.03.2015 அதாவது இன்று காலமானார்.  
அன்னார் மட்டக்களப்பு விளாவட்டுவானைச் சேர்ந்த கிரான் சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு ச.கோபாலபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், காரைதீவு 01ம் பிரிவைச்சேர்ந்த திரு திருமதி பத்மநாதன் கமலாதேவி ஆகியோரின் சிரேஸ்ட புதல்வியும் , மட்டக்களப்பு விளாவட்டுவானைச்சேர்ந்த காலஞ்சென்ற சரவணமுத்து மற்றும் பாக்கியம் அவர்களின் அன்பு மருமகளும் , டிலக்சன், லக்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் நாளை 01.04.2015 பிற்பகல் 3.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் அன்னாரின் குடும்பத்தினர்.
Comments