காரைதீவை-7ம் பிரிவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். கண்ணப்பன் அருள்வண்ணன் (உதவி பிரதம சிறைச்சாலை அதிகாரி, சிறைச்சாலைகள் திணைக்களம் திருகோணமலை)30.05.2020ம் திகதி அன்று காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் (31.05.2020)ம் திகதி காரைதீவு இந்து மயானத்தில் இடம் பெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
அறிவிப்புக்கள் >