31.07.15- மரண அறிவித்தல்..

posted Jul 31, 2015, 3:27 AM by Unknown user

காரைதீவு 06ம் பிரிவை சேர்ந்த திருமதி.இராமநாதன் சரஸ்வதி அவர்கள் நேற்று 30-07-2015 அன்று இறைபதம் அடைந்தார். 
அன்னார் காலம்சென்ற இராமநாதன் அவர்களின் அன்பு மனைவியும், சோமநாதன், குணநாதன், யோகேஸ்வரி (உவெஸ்லி உயர்தர பாடசாலை, கல்முனை) யோகமலர் (R.K.M ஆண்கள் பாடசாலை, காரைதீவு), யோகராணி (பிரதேச செயலகம், காரைதீவு), ஜெகநாதன்(இத்தாலி), காலம்சென்ற சத்தியநாதன் விஸ்வநாதன்(பிரான்ஸ்), யோகரதி (சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்)
ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 31-07-2015 மாலை 3.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் இடம்பெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

 info:waheesh arulananthamComments