31.07.2013- 1ம் ஆண்டு நினைவஞ்சலி..

posted Jul 30, 2013, 7:55 PM by Web Team -A   [ updated Jul 31, 2013, 4:58 AM ]
கடந்த 31.07.2012 அன்று அமரான காரைதீவவைச் சேர்ந்த அமரர் திரு. ஆறுமுகம் சுந்தரேஸ்வரன் (சிறைச்சாலை உத்தியோகத்தர்) அவர்களது 1ம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும். அன்னாரது திதியானது 20.07.2013 உணர்வுபூர்வமாக காரைதீவில் நினைவுகூரப்பட்டது
தகவல்: அன்னாரின் குடும்பத்தினர்-காரைதீவு

Comments