31.12.2013- கண்ணீர் அஞ்சலி..

posted Dec 30, 2013, 11:48 PM by Web Admin   [ updated Dec 31, 2013, 5:27 AM by Unknown user ]
  " கண்ணீர் அஞ்சலி "

பிள்ளைகள் போற்றும் அன்னையின்  முன்மாதிரி  வடிவம்......
நண்பர்கள், உறவுகள் மறவா நட்பின் முன்மாதிரி வடிவம்.....
பிள்ளைகள்  அனைத்தும் எனதென்ற முன்மாதிரி வடிவம்.....
சோகத்திலும் முகமாறா ரஞ்சிதசாயல் முன்மாதிரி வடிவம் ....
எத்தனையோ ஆண்டுகள் கடந்தும் என் நினைவிலாடும் வடிவம்....
இத்தரையில் எங்களை ஏங்க வைத்திருக்கும் வடிவம்.....
நாளை பிறக்கென்று விண்ணுலகில் சென்றிருக்கும் வடிவமே ...
வார்த்தையில்லை எழுத  வந்திடுவாய் என ஆர்வமாய்
காத்திருக்கும் அனைவரோடு .... நாங்களும்.............! 

உம் நினைவில் அஞ்சலியாய்
கொந்திராத்துக் காசுபதி மகன் குமாரோடு + குடும்பம்.
 

Comments