அகவை ஐம்பது அமரர். முத்துலிங்கம் கணேசகுமார்..

posted Nov 22, 2014, 5:50 PM by Unknown user   [ updated Nov 26, 2014, 8:33 AM by Web Admin ]
மண்ணில்... 2014.11.21
நீர் கொண்ட கொள்கைகள்..
நிறைவேறாமல் போகுமென்றோ..
தடம்மாறும் இவ்வுலகத்தில்...
நிலைத்திருக்க முடியாமல்....
நீர் சென்ற பாதையினை.....
மாற்றியமைத்து....
விண்ணுலகம் சென்றாயோ....
நீர் எமைவிட்டுப் பிரிந்தாலும்..
உம் நினைவுகள் ஒருபோதும் .....
எமைவிட்டுப் பிரியாது .....

குடும்பத்தினர்
jfty;: ukzpjud;

Comments